குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : உழவு
குறள் எண் : 1037
குறள் : தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
விளக்கம் : ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Ulavu
kural en: 1037
Kural: Totippuluti kahca unakkin pititteruvum
ventatu calap patum.
Vilakkam: Oru palam puluti kalpalam akumpati ulutu kayavittal, oru piti eruvum itaventamal an nilattil payir celutti celittu vilaiyum.