குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : நல்குரவு
குறள் எண் : 1047
குறள் : அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
விளக்கம் : நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Nalkuravu
kural en: 1047
Kural: Arancara nalkuravu inrata yanum
piranpola nokkap patum.
Vilakkam: Niyayamana karanankal illata illamai oruvanukku iruntal, perra tay kuta avanai anniyanakave parppal.