குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : இரவச்சம்
குறள் எண் : 1062
குறள் : இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
விளக்கம் : உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Iravaccam
kural en: 1062
Kural: Irantum uyirvaltal ventin parantu
ketuka ulakiyarri yan.
Vilakkam: Ulakattai pataittavan ulakil cilar irantum uyirvalumaru erpatuttiyiruntal, avan irappavaraip pol enkum alaintu ketuvanaka.