குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : இரவச்சம்
குறள் எண் : 1063
குறள் : இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.
விளக்கம் : வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Iravaccam
kural en: 1063
Kural: Inmai itumpai irantutir vamennum
vanmaiyin vanpatta til.
Vilakkam: Varumait tunpattai irappatan vayilakat tirppom, enru karuti muyarciyaik kaivitta vanmaiyaip pol vanmaiyanatu veru illai.