குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பிரிவாற்றாமை
குறள் எண் : 1154
குறள் : அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.
விளக்கம் : அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pirivarramai
kural en: 1154
Kural: Alittancal enravar nippin telittacol
teriyarkku unto tavaru.
Vilakkam: Arul mikuntavaray anca venta enru mun terriyavar pirintu celvaranal avar kuriya urutimoliyai nampit telintavarkku kurram unto.