குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பிரிவாற்றாமை
குறள் எண் : 1160
குறள் : அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.
விளக்கம் : பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு,( பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.
Kural pal: Kamattuppal
kural iyal: Karpiyal
athikaram: Pirivarramai
kural en: 1160
Kural: Aritarri allalnoy nikkip pirivarrip
piniruntu valvar palar.
Vilakkam: Piriya mutiyata pirivirku utanpattu,(piriyum potu) tunpattal kalankuvataiyum, vittu pirinta pin poruttiruntu pinnum uyirotiruntu valvor ulakil palar.