குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பசப்பு உறு பருவரல்
குறள் எண் : 1183
குறள் : சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.
விளக்கம் : காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pacappu uru paruvaral
kural en: 1183
Kural: Cayalum nanum avarkontar kaimmara
noyum pacalaiyum tantu.
Vilakkam: Kama noyaiyum pacalai nirattaiyum enakkuk kaimmaraka kotuttu vittu, en cayalaiyum nanattaiyum avar ennitamiruntu perruk kontar.