குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : தனிப்படர் மிகுதி
குறள் எண் : 1194
குறள் : வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.
விளக்கம் : தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாதவளாக மனைவி இருந்துவிடுவாளானால், அவள் தீவினை வசப்பட்டவளே.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Tanippatar mikuti
kural en: 1194
Kural: Vilap patuvar keliiyilar tamvilvar
vilap pataar enin.
Vilakkam: Tam virumpum kanavanal virumpappatatavalaka manaivi iruntuvituvalanal, aval tivinai vacappattavale.