Thirukkural | குறள் 1213

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1213
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : கனவு நிலை உரைத்தல்

குறள் எண் : 1213

குறள் : நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

விளக்கம் : நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Kanavu nilai uraittal

kural en: 1213

Kural: Nanavinal nalka tavaraik kanavinal
kantalin unten uyir.

Vilakkam: Nanavil vantu anpu ceyyata katalaraik kanavil kanpataltan ennutaiya uyir innum ninkamal ullatakinratu.