குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : கனவு நிலை உரைத்தல்
குறள் எண் : 1215
குறள் : நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.
விளக்கம் : முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kanavu nilai uraittal
kural en: 1215
Kural: Nanavinal kantatuum anke kanavuntan
kanta polute initu.
Vilakkam: Munpu nanavil kanta inpamum appolutu mattum initayirru; ippolutu kanum kanavum kanta polutu mattume inpamaka ullatu.