குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : கனவு நிலை உரைத்தல்
குறள் எண் : 1217
குறள் : நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.
விளக்கம் : நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kanavu nilai uraittal
kural en: 1217
Kural: Nanavinal nalkak kotiyar kanavanal
enemmaip pilip patu.
Vilakkam: Neril vantu anpu ceyyata intak kotiya manitar kanavil mattum nalum vantu ennai varuttuvatu en?