குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நெஞ்சொடு கிளத்தல்
குறள் எண் : 1246
குறள் : கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
விளக்கம் : என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nencotu kilattal
kural en: 1246
Kural: Kalantunarttum katalark kantar pulantunaray
poykkayvu kaytien nencu.
Vilakkam: En nence! Utiyapotu kuti utal unartta valla katalaraik kantapotu ni pinanki unara mattay; poyyana cinankontu kaykinaray.