குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நெஞ்சொடு கிளத்தல்
குறள் எண் : 1247
குறள் : காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.
விளக்கம் : நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nencotu kilattal
kural en: 1247
Kural: Kamam vituonro nanvitu nannence
yano poreniv virantu.
Vilakkam: Nalla nence! Onru kamattai vittu vitu; allatu nanattai vittu vitu; inta irantaiyum poruttuk kontirukka ennal mutiyatu.