குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நிறை அழிதல்
குறள் எண் : 1252
குறள் : காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.
விளக்கம் : காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nirai alital
kural en: 1252
Kural: Kamam enavonro kanninren nencattai
yamattum alum tolil.
Vilakkam: Kamam enru collappatukinra onru kannottam illatatu. Atu en nencattai nalliravil eval kontu alkiratu.