குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நிறை அழிதல்
குறள் எண் : 1257
குறள் : நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.
விளக்கம் : நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nirai alital
kural en: 1257
Kural: Nanena onro ariyalam kamattal
peniyar petpa ceyin.
Vilakkam: Nam virumpiya katalar kamattal namakku viruppamanavarraic ceyvaranal. Nanam enru collappatum oru panpaiyum ariyamal iruppom.