குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : அவர் வயின் விதும்பல்
குறள் எண் : 1264
குறள் : கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.
விளக்கம் : முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகையைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Avar vayin vitumpal
kural en: 1264
Kural: Kutiya kamam pirintar varavullik
kotuko terumen nencu.
Vilakkam: Munpu kutiyirunta katalaik kaivittup pirinta avarutaiya varukaiyaininaittu en nencam marattin kilaikalin melum erip parkkinratu.