குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நெஞ்சொடு புலத்தல்
குறள் எண் : 1294
குறள் : இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
விளக்கம் : நெஞ்சே! நீ ஊடலை செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nenchodu pulattal
kural en: 1294
Kural: Inianna ninnotu culvaryar nence
tuniceytu tuvvaykan marru.
Vilakkam: Nence! Ni utalai ceytu atan payanai nukara mattay; inimel attakaiyavarraip parri unnotu kalantu ennap pokinravar yar?