குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : புலவி
குறள் எண் : 1301
குறள் : புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
விளக்கம் : நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pulavi
kural en: 1301
Kural: Pulla tiraap pulattai avar urum
allalnoy kankam ciritu.
Vilakkam: Nam utumpotu avar ataiyum kathal vetanaiyai namum koncam parkkalam; atanal avarait taluvate; utal cey.