குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : புலவி
குறள் எண் : 1305
குறள் : நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.
விளக்கம் : நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pulavi
kural en: 1305
Kural: Nalattakai nallavarkku eer pulattakai
puanna kannar akattu.
Vilakkam: Nalla kunankalal uyarntavarukku alaku taruvatu, pupponra kannai utaiya manaiviyin manatte natakkum utalin mikutiye.