குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : புலவி
குறள் எண் : 1306
குறள் : துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
விளக்கம் : பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pulavi
kural en: 1306
Kural: Tuniyum pulaviyum illayin kamam
kaniyum karukkayum arru.
Vilakkam: Perum pinakkum ciru pinakkum illavittal, kamam mikap palutta palamum murrata ilankayum pol payanpatatatakum.