குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : புலவி நுணுக்கம்
குறள் எண் : 1315
குறள் : இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
விளக்கம் : இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pulavi nunukkam
kural en: 1315
Kural: Immaip pirappil piriyalam enrenak
kannirai nirkon tanal.
Vilakkam: Ippirappil yam piriya mattom enru kataliyitam connenaka, ini varum pirappil pirivataka unarntu kan niraiyak kanneer kontal.