பல வருடம் தவ வாழ்க்கை
வாழ்ந்து இறை அருளால்
தாம்பத்திய வாழ்க்கையில்
அர்த்தத்திற்காக கிடைத்த என்
தவ புதல்விக்கு இன்று தித்திக்கும்
பிறந்த நாள் நன்னாள். வாழ்க்கையின்
ஒவ்வொரு படியையும் வெற்றிகளாய்
கடந்து மென்மேலும் நீ வளர உன்
தந்தையின் வாழ்த்துக்கள்
Pala varudam thava valkkai
valnthu irai arulal
thampathiya valkkaiyil
arthattirkaka kidaitta en
thava puthalvikku inru thithikkum
pirantha nal nannal. Valkkaiyin
ovvoru padiyaiyum verrikalay
kadanthu menmelum nee valara un
thanthaiyin valthukkal