பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு மகனே

Categories பிறந்தநாள்Posted on
happy birthday to my wonderful son
Share with :  

இந்த சிறப்பான உன் பிறந்த

நாளான இன்று போல

உன் வாழ்க்கையில் அனைத்து

நாட்களும் இன்பமாகவும்

குதூகலத்தோடும் எப்பொழுதும்

நல்லதாகவே நடக்க

வாழ்த்துக்கள்..

Intha sirappana un pirantha

nalana inru pola

un valkkaiyil anaithu

natkalum inpamakavum

kuthukalathodum eppoluthum

nallathakave natakka

valthukkal..