தன் பிள்ளை வளர்வதை
கண்குளிர பார்ப்பதை விட
பெற்றோர்களுக்கு வேறு என்ன
பெரியதாக மகிழ்ச்சி இருக்க
முடியும் பிறந்த நாள்
வாழ்த்துக்கள் என்னுடைய
செல்ல மகனே..
Than pillai valarvathai
kankulira parppathai vida
perrorkalukku veru enna
periyathaka makilchi irukka
mudiyum pirantha nal
valthukkal ennudaiya
chella makane..