இந்த விசேஷமான உன்னுடைய
பிறந்த நாள் போல எல்லா
நாட்களும் உன் எதிர்கால
வாழ்க்கைக்கு அஸ்திவாரமாகவும்
மற்றும் எல்லா வல்ல அந்த
இறைவன் உன் கூடவே
இருந்து அவனின் அனுக்கிரகத்தால்
வாழ்க்கையை வெல்ல வாழ்த்துகிறேன்!
Intha viceshamana unnudaiya
pirantha nal pola ella
natkalum un ethirkala
valkkaikku asthivaramakavum
marrum ella valla antha
iraivan un kudave
irunthu avanin anukkirakathal
valkkaiyai vella valthukiren!