இறைவன் உன்னவனையோ அல்லது
உனக்காக அவளையே என்றோ
சொர்க்கத்தில் நிச்சயித்து விட்டான்..
ஆகவே இந்த இறைவனின் கிருபையால்
நடைபெறும் இந்த நல்ல நாளில் நீங்கள்
இருவரும் வாழ்க பல்லாண்டு
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
Iraivan unnavanaiyo allathu
unakkaka avalaiye enro
corkkathil nichayithu vittan..
Akave intha iraivanin kirupaiyal
nadaiperum intha nalla nalil neenkal
iruvarum valka pallandu
iniya thirumana nal valthukkal