திருமண கோலத்தில் போடும்
நல்வரவு போல இனி வரும்
காலங்கள் அனைத்திலும்
உங்கள் வாழ்க்கையில்
நல்லதாகவே அமையட்டும்
நற்செயல்கள் நடக்கட்டும்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
Thirumana kolathil podum
nalvaravu pola ini varum
kalankal anaithilum
unkal valkkaiyil
nallathakave amaiyattum
narcheyalkal nadakkattum
iniya thirumana nal valthukkal