இன்பத்தில் இணைத்து துன்பத்தில்
தோள் கொடுத்து கடமையில்
கண்ணாயிருந்து பிடிவாத குணங்களில்
விட்டு கொடுத்து உறவுகளுடன்
ஒன்றாக கலந்து தாம்பத்திய வாழ்க்கைக்கான
அர்த்ததை உணர்ந்து மொத்தத்தில்
குடும்பம் என்ற ஒன்றில் சங்கமம் ஆகி
சிரிப்போடு வாழ்ந்து காட்டுங்கள்..
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
Inpathil inaithu thunpathil
thol koduthu kadamaiyil
kannayirunthu pidivatha kunankalil
vittu koduthu uravukaludan
onraka kalanthu thampathiya valkkaikkana
arthathai unarnthu mothathil
kudumpam enra onril cankamam aki
cirippodu valnthu kattunkal..
Iniya thirumana nal nalvalthukkal