Tamil quotes | பாசமான அப்பா கவிதை – என்னை பத்து

Categories குடும்பம்Posted on
Tamil quotes-pasamana appa kavithai-ennai pathu
Share with :  

என்னை

பத்து மாதங்கள்

கருவறையில் சுமந்தவள்

என் தாய் என்றால்

என் தாயையும் சேர்த்து

என்னையும் தன்

நெஞ்சிலே சுமந்தவர்

என் அப்பா

Ennai

pathu mathangal

karuvaraiyil sumanthaval

en thay enral

en thayaiyum serthu

ennaiyum than

nenchile sumanthavar

en appa