என் மனம் என்னும் சிப்பிக்குள்
முத்து போல் சேமித்து வைத்தேன்
அவளின் நினைவுகளை
என் வாழ்க்கை பிரகாசமாய் ஒளிரும்
என்று நம்பிருந்தேன்
ஆனால் இன்றோ நான் சேர்த்து
வைத்த நினைவுகள் எல்லாம்
என்னை சேதப்படுத்துகிறது
En manam ennum cippikkul
muthu pol semithu vaithen
avalin ninaivugalai
en valkkai piragasamay olirum
enru nambirunthen
anal inro nan serthu
vaitha ninaivugal ellam
ennai sethappaduthukirathu