பல வருடங்கள் பழகியும்
புரிந்துக்கொள்ள முடியாததை
சில வருடங்களில் புரிந்துக்கொள்ள
முயற்சிப்பதால் வரும் விளைவே “விவாகரத்து”
Pala varudangal pazhakiyum
purinthukkolla mudiyathathai
sila varudankalil purintukkolla
muyarchchipathal varum vilaivae “vivakaraththu”