Tamil kavithai | கடன் கவிதை – கடன் வாங்கி

Categories எ.ஜெ.வசந்த்Posted on
Tamil Kavithai - Kadan Kavithai - Kadan Vangi
Share with :  

கடன் வாங்கி கடமையை செய்கிறவன்

சற்று கவனமாக தான் இருக்கனும்.

கட்டுவதற்கு இண்ட்ரெஸ்ட்

இல்லாமல் போனால்,

இண்ட்ரெஸ்ட் எகிறிடும்…..

 

Kadan vangi kadamaiyai seykiravan

satru kavanamaga than irukkanum.

Kattuvatharku interest

illamal ponal,

interest yekiridum…..