குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : பாயிரம்
அதிகாரம் : வான் சிறப்பு
குறள் எண் : 13
குறள்: விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி
விளக்கம் : உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில்
வாழும்உயிர்களைப் பசி வருத்தும்
Kural pal: Aṟattuppāl
kural iyal: Payiram
atikaram : Van cirappu
kuṟaḷ eṇ: 13
Kuṟaḷ: Vininru poyppin virinir viyanulakattu
ulninru utaṟṟum paci
vilakkam: Uriya kālattē maḻai peyyātu poykkumāṉāl, kaṭal cūḻnta ippērulakattil vāḻum uyirkaḷaip paci varuttum.