குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : பாயிரம்
அதிகாரம் : வான் சிறப்பு
குறள் எண் : 17
குறள்: நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
விளக்கம் : பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.
Kuṟaḷ pāl: Aṟattuppāl
kuṟaḷ iyal: Pāyiram
atikāram : Vāṉ ciṟappu
kuṟaḷ eṇ: 17
Kuṟaḷ: Neṭuṅkaṭalum taṉnīrmai kuṉṟum taṭinteḻili tāṉnalkā tāki viṭiṉ
viḷakkam: Peyyum iyalpiliruntu māṟi mēkam peyyātu pōṉāl, nīṇṭa kaṭal kūṭa vaṟṟip pōkum.