குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கல்வி
குறள் எண் : 394
குறள்: உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
விளக்கம் : மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும்
படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.
Kural pal : Porutpal
kural iyal : Araciyal
atikaram : Iraimatci
kural en: 394
Kural : Uvappat talaikkuti ullap pirital
anaitte pulavar tolil.
Viḷakkam: Makiḻum paṭiyakak kutipalaki (ini ivarai eppotu kanpom enru) varunti ninaikkum patiyakap pirital
pulavariṉ tolilakum.