குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கல்வி
குறள் எண் : 395
குறள்: உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்
விளக்கம் : செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே
உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram : Kalvi
kural en : 395
Kural : Utaiyarmun illarpol ekkarrun karrar
kataiyare kalla tavar
vilakkam: Celvar munne elaikaḷ nirpatu pol aciriyar munne, virumpip panintu karravare uyarntavar; appati ninru karka vetkappattuk kallatavar, ilintavare.