குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கல்வி
குறள் எண் : 400
குறள்: கேடில்விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
விளக்கம் : கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram : Kalvi
kural en: 400
Kural : Ketilviluc celvan kalvi yoruvarku
maralla marrai yavai.
Vilakkam: Kalviye alivu illata ciranta celvam; piṟa ellam celvame alla.