குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கல்லாமை
குறள் எண் : 401
குறள்: அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
விளக்கம் : அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல்
தாயம் உருட்டுவது போலாம்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram : Kallamai
kural en: 401
Kural : Arankinri vattati yarre nirampiya
nulinrik kotti kolal.
Viḷakkam: Arivu valarccikku erra nulkalaik kallatavar, karravar avaiyil pecuvatu, kattam potamal tayam uruttuvatu
polam.