குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : அறிவுடைமை
குறள் எண் : 421
குறள்: அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
விளக்கம் : அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Arivutaimai
kural en: 421
Kural: Arivarran kakkun karuvi ceruvarkkum
ullalikka laka aran.
Vilakkam: Arivu namakku alivu varamal kakkum ayutam, pakaivaralum alikka mutiyata utkottai.