குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : அறிவுடைமை
குறள் எண் : 422
குறள்: சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.
விளக்கம் : மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Arivutaimai
kural en: 422
Kural: Cenra itattar celavita titorii
nanrinpa luyppa tarivu.
Vilakkam: Manam cenra valiyellam ataic cella vitamal, timaiyai vittu vilakki, nalla valiyil natattuvatu arivu.