குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : அறிவுடைமை
குறள் எண் : 429
குறள்: எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
விளக்கம் : நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Arivutaimai
kural en: 429
Kural: Etiratak kakkum arivinark killai
atira varuvator noy.
Vilakkam: Nalai vara iruppatai munnataka arintu kakkum arivai utaiyorkku, avar natunka varum tunpame illai.