குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : குற்றம் கடிதல்
குறள் எண் : 435
குறள்: வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
விளக்கம் : தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kurram katital
kural en: 435
Kural: Varumunnark kavatan valkkai erimunnar
vaitturu polak ketum.
Vilakkam: Tanakku oru kurram varuvatarku munpe varamal kattuk kollata aracu, neruppirku mun vaikkappatta vaikkol pola alintupokum.