குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண் : 446
குறள்: தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
விளக்கம் : தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Periyarait tunaikkotal
kural en: 446
Kural: Takka rinattanayt tanoluka vallanaic
cerrar ceyakkitanta til.
Vilakkam: Takuti mikka turaipperiyavarai natpakak kontu, avar kattum valiyil natappavaraip pakaivar etum ceyya iyalatu.