குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண் : 456
குறள்: மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை.
விளக்கம் : மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Periyarait tunaikkotal
kural en: 456
Kural: Manantuyark keccanan rakum inantuyark
killainan raka vinai.
Vilakkam: Manattal nallavarkku avar vittuc celvanave nallavai; inattal nallavarkko nallataka amaiyata ceyal enru etuvume illai.