குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : வலி அறிதல்
குறள் எண் : 473
குறள்: உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
விளக்கம் : தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Vali arital
kural en: 473
Kural: Utaittam valiyariyar ukkattin ukki
itaikkan murintar palar.
Vilakkam: Tam arralai ariyamal, oru vekattil ceyalaic ceyyat totankit totaramutiyamal itaiye vittuk kettavar palar.