குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : வலி அறிதல்
குறள் எண் : 474
குறள்: அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
விளக்கம் : பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Vali arital
kural en: 474
Kural: Amaintan kolukan alavariyan tannai
viyantan viraintu ketum.
Vilakkam: Pirarutan manankalantu palakamal, tan conta palattaiyum ariyamal tannaip peritaka enniyavan viraivil alivan.