குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : வலி அறிதல்
குறள் எண் : 475
குறள்: பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
விளக்கம் :மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Vali arital
kural en: 475
Kural: Pilipey cakatum accirum appantan
cala mikuttup peyin.
Vilakkam:Mayiltokaitane enru atai alavukku atikamaka vantiyil errinal vantiyin accu murintupokum.