குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : காலம் அறிதல்
குறள் எண் : 488
குறள்: செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
காணிற் கிழக்காந் தலை.
விளக்கம் : பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kalam arital
kural en: 488
Kural: Cerunaraik kanir cumakka iruvarai
kanir kilakkan talai.
Vilakkam: Pakaivarkku alivukalam varumvarai avaraik kantal panika; alivukalam varumpotu tatai inri alintapovar.