குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : இடன் அறிதல்
குறள் எண் : 494
குறள்: எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
விளக்கம் : ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர். அவ் எண்ணத்தில் தோல்வி அடைவர்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Itan arital
kural en: 494
Kural: Enniyar ennam ilappar itanarintu
tunniyar tunnic ceyin.
Vilakkam: Erra itattai arintu ataic culntu ceyal ceyvar enral, avarai vella enniya pakaivar. Av ennattil tolvi ataivar.