குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : தெரிந்து தெளிதல்
குறள் எண் : 502
குறள்: குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.
விளக்கம் : நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Terintu telital
kural en: 502
Kural: Kutippirantu kurrattin ninki vatuppariyum
nanutaiyan cutte telivu.
Vilakkam: Nalla kutumpattil pirantu kurram etum illatavanayp palikku anci, vetkappatupavanaiye patavikkut terivu ceyyaventum.